Smart City

img

ஸ்மார்ட் சிட்டி மெகா ஊழல்: அவிழக் காத்திருக்கும் உண்மைகள்!

"உள்ளாட்சிகளுக்குப் போதிய அதிகாரமில்லை, நிதியில்லை" என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தஞ்சை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி உள்பட 12 மாநகராட்சிகளைத் தேர்வு செய்யப்பட்டன.

;